தொண்டைமானாற்றில் காணி விற்பனைக்கு
2026-07-24 11:46 Real estate Thondamanaru 89 views Reference: 84Contact us
Location: Thondamanaru
Price: Contact us Negotiable
தொண்டைமானாற்றில் காணி விற்பனைக்கு
யாழ்ப்பாணத்தில் காணி விற்பனைக்கு.
தொண்டைமானாறில் காணி விற்பனைக்கு.
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பெரியமலை ஏற்றம் அரசடியில் காணி விற்பனைக்கு.
அமைவிடம்.
தொண்மானாறு சந்தி (500M)
சந்நிதி முருகன் கோவில்(1 KM)
வல்வெட்டித்துறை நகர் (2KM)
வல்வெட்டித்துறை அம்மன் கோவில் (1.8Km)
மயிலிட்டி துறைமுகம் (8KM)பலாலி விமானநிலையம்(9KM)
KKS துறைமுகம் (11KM)
பருத்தித்துறை நகர்(8KM)
வைத்தியசாலை,பொலிஸ் நிலையம்,வங்கிகள்,தபாலகம்,எரிபொருள் நிரப்பு நிலையம்,
தபாலகம்,பாடசாலை என்பன 2 KM சுற்றுவட்டாரத்தில் உண்டு.
வசதிகள்வளமான மண்நன்னீர் கிணறுகாய்க்கும் தென்னைகள்பிரதான வீதி உட்பட 3 பக்கமும் வீதிகடற்கரை5 3/4 பரப்பு காணிபிரதான வீதி முகப்பு
வீடு கட்டலாம்
கடை கட்டலாம்
கடையும் வீடும் கட்டலாம்.
சுற்றுலா விடுதி அமைக்கலாம்
விளம்பர தொடர்பிற்கு 0770771909
தொடர்பிலக்கம்
+447939392967
+94774489640
94712590275