தனங்கிளப்பில் காணி விற்பனைக்கு
2026-02-06 19:33 Real estate Thanankilappu 53 views Reference: 41Contact us
Location: Thanankilappu
Price: Contact us Negotiable
தனங்கிளப்பில் காணி விற்பனைக்கு.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி தனங்கிளப்பில் காணி விற்பனைக்கு உண்டு.
- காணி 60 பரப்பு
- வசதியான வீடு
- நன்னீர் கிணறு
- யாழ்-மன்னார் பிரதான வீதி
- காய்க்கும் தென்னை 400
தொடர்பிலக்கம்
00447775214889