Login for faster access to the best deals. Click here if you don't have an account.

யாழ் அராலி வீதியில் காணி விற்ப்பனைக்கு

2026-03-20 11:14   Real estate   Jaffna Town   36 views Reference: 57

Location: Jaffna Town

Price: Contact us Negotiable


யாழ் நகருக்கு அருகில் காணி விற்பனைக்கு உண்டு.

 

 

யாழ் நகரம் - அராலி பிரதான வீதியில் காணி உள்ளது.

 

 பிரதான வீதி முகப்புடன் காணி அமைந்துள்ளது.

 

அரச நிறுவனமான இளைஞர் சேவை மன்றம் அருகில் உள்ளது.

 

சமுத்திரா பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்திற்கு அருகில் காணி உள்ளது

 

 யாழ்நகரில் இருந்து மூன்று கிலோ மீற்றருக்குட்பட்ட பகுதியில் காணி அமைந்துள்ளது.

 

 சிற்றி களஞ்சியசாலைக்கு மற்றும் ஏற்றுமதி நிறுவனம் என்பவற்றுக்கு அருக்கு அருகில் காணி உள்ளது.

 

 உறுதிக்காணி 8 (எட்டு) பரப்பு காணி விற்பனைக்குண்டு

 

4 பரப்பாகவும் பிரித்து வழங்கப்படும்.

 

 களஞ்சியசாலை, கடைத்தொகுதிகள்,

வீடு கட்ட உகந்த இடம். 

 

தரகர் தேவையில்லை

 

விலை பேசி தீர்மானிக்கலாம்

 

 *தொடர்புகளுக்கு :-

 உரிமையாளர் - M.பத்மராஜ்

 *077 482 5587

 021 225 6883